வெஜ் கட்லெட்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  30 minutes

சமையல் நேரம்: 20 minutes

பரிமாறும் அளவு: 5 loaf

தேவையான பொருட்கள்: 

உருளைக்கிழங்கு – 4

வெங்காயம் – 1

காய்கறி கலவை (கேரட், பீன்ஸ், கோஸ், பீட்ருட்) – 2 கப்

இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் – சிறிது

பச்சை மிளகாய் – 2

கார்ன் ப்ளார் மாவு – அரை கப்

பிரட் கிரெம்ஸ் – தேவைக்கு

மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்

கடுகு உளுந்தம்பருப்பு - 1 டீஸ்பூன்

உப்பு – சுவைக்கு

எண்ணெய் – பொரிக்க

காய்கறிகளை பொடியாக நறுக்கவும்.

காய்கறிகளை பொடியாக நறுக்கவும்.

நறுக்கிய காய்களை படத்தில் உள்ளவாறு நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நீர் சேர்த்து வேக வைப்பதானால் வெந்த பின் நீரை நன்றாக வடித்து விடவும்.

நறுக்கிய காய்களை படத்தில் உள்ளவாறு நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நீர் சேர்த்து வேக வைப்பதானால் வெந்த பின் நீரை நன்றாக வடித்து விடவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

கடாயில் கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த காய்களை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த காய்களை சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடத்திற்குப் பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

இரண்டு நிமிடத்திற்குப் பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அடுப்பைக் குறைத்து வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டவும்.

அடுப்பைக் குறைத்து வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டவும்.

அதனை விரும்பிய வடிவில் தட்டிக் கொள்ளவும்.

அதனை விரும்பிய வடிவில் தட்டிக் கொள்ளவும்.

கார்ன் ப்ளார் மாவை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். அதில் கட்லெட்டை தோய்த்துக் கொள்ளவும்.

கார்ன் ப்ளார் மாவை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். அதில் கட்லெட்டை தோய்த்துக் கொள்ளவும்.
பின் பிரட் கிரெம்ஸில் பிரட்டவும்.

பின் பிரட் கிரெம்ஸில் பிரட்டவும்.

பேனில் சிறிது எண்ணெய் விட்டு ஷாலோ ஃபிரை பண்ணவும்.

பேனில் சிறிது எண்ணெய் விட்டு ஷாலோ ஃபிரை பண்ணவும்.

கட்லெட் மொறுமொறுப்பாக ஆனதும் எடுத்து விடவும்.

கட்லெட் மொறுமொறுப்பாக ஆனதும் எடுத்து விடவும்.
கட்லெட் மொறுமொறுப்பாக ஆனதும் எடுத்து விடவும்.

கட்லெட் மொறுமொறுப்பாக ஆனதும் எடுத்து விடவும்.

விரிவுரை :

  இதனை மதிய விருந்திற்கு பக்க உணவாக உண்ணலாம். அல்லது வெறுமனே சூடான காபியுடன் பரிமாறவும். விரும்பிய சாஸ் மற்றும் விரும்பிய சட்னியுடன் சாப்பிட டெஸ்டாக இருக்கும்.

செய்முறை: 

• காய்கறிகளை பொடியாக நறுக்கவும்.

• நறுக்கிய காய்களை படத்தில் உள்ளவாறு நீர் சேர்க்காமல் ஆவியில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். நீர் சேர்த்து வேக வைப்பதானால் வெந்த பின் நீரை நன்றாக வடித்து விடவும்.

• உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைக்கவும்.

• கடாயில் கடுகு உளுந்தம்பருப்பு மற்றும் இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

• வெங்காயம் வதங்கியதும் வேக வைத்த காய்களை சேர்த்து வதக்கவும்.

• இரண்டு நிமிடத்திற்குப் பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

• அடுப்பைக் குறைத்து வைத்து மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து பிரட்டவும்.

• அதனை விரும்பிய வடிவில் தட்டிக் கொள்ளவும். 

• கார்ன் ப்ளார் மாவை சிறிதளவு நீர் விட்டு கெட்டியாக கரைக்கவும். அதில் கட்லெட்டை தோய்த்துக் கொள்ளவும்.

 • பின் பிரட் கிரெம்ஸில் பிரட்டவும்.

• பேனில் சிறிது எண்ணெய் விட்டு ஷாலோ ஃபிரை பண்ணவும்.

• கட்லெட் மொறுமொறுப்பாக ஆனதும் எடுத்து விடவும்.  

• சுவையான வெஜ் கட்லெட் ரெடி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்