குலோப்ஜாமூன்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  20 minutes

சமையல் நேரம்: 40 minutes

பரிமாறும் அளவு: 5 loaf

தேவையான பொருட்கள்: 

குலோப்ஜாமூன் மிக்ஸ்மாவு – 200 கிராம்

ஏலக்காய் – 4

சர்க்கரை – 500 கிராம்

தண்ணீர் – அரை லிட்டர்

எண்ணெய் – தேவைக்கு

ஏலக்காயை பொடித்து சர்க்கரையுடன் சேர்க்கவும்.

ஏலக்காயை பொடித்து சர்க்கரையுடன் சேர்க்கவும்.

அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கலந்து விடவும்.

அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கலந்து விடவும்.

பின் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் சிம்மில் வைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும்.

பின் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் சிம்மில் வைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும்.
சர்க்கரை பாகு ரெடி.

சர்க்கரை பாகு ரெடி.

குலோப்ஜாமூன் மாவை கட்டி இல்லாமல் சலித்துக் கொள்ளவும்.

குலோப்ஜாமூன் மாவை கட்டி இல்லாமல் சலித்துக் கொள்ளவும்.
மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

பின் சிறிய உருண்டைகளாக நேர்த்தியாக உருட்டி வைக்கவும்.

பின் சிறிய உருண்டைகளாக நேர்த்தியாக உருட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை “சிம்மில்” வைத்து 10 உருண்டைகளாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை “சிம்மில்” வைத்து 10 உருண்டைகளாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
நன்றாக எண்ணெய் வடிய விட்டு ஜாமூன்களை சர்க்கரை பாகினில் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.

நன்றாக எண்ணெய் வடிய விட்டு ஜாமூன்களை சர்க்கரை பாகினில் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.

டேஸ்டி குலோப்ஜாமூன் ரெடி.

டேஸ்டி குலோப்ஜாமூன் ரெடி.

விரிவுரை :

  பண்டிகை காலங்களில் விரும்பி செய்யப்படும் சுலபமான இனிப்பு வகை. இந்த அளவில் 40 ஜாமூன்கள் கிடைக்கும்.

செய்முறை: 

• ஏலக்காயை பொடித்து சர்க்கரையுடன் சேர்க்கவும்.

• அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கலந்து விடவும்.

• பின் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் சிம்மில் வைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும்.

• சர்க்கரை பாகு ரெடி.  

• குலோப்ஜாமூன் மாவை கட்டி இல்லாமல் சலித்துக் கொள்ளவும். 

• மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

• பின் சிறிய உருண்டைகளாக நேர்த்தியாக உருட்டி வைக்கவும்.

• வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை “சிம்மில்” வைத்து 10 உருண்டைகளாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

• நன்றாக எண்ணெய் வடிய விட்டு ஜாமூன்களை சர்க்கரை பாகினில் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும். • டேஸ்டி குலோப்ஜாமூன் ரெடி.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்