சுலப சேனை ஃப்ரை

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 20 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

சேனைக்கிழங்கு – அரை கிலோ

சிக்கன் 65 மசால் – 1 டேபிள்ஸ்பூன்

கடுகு – அரை டீஸ்பூன்

கறிவேப்பிலை – 6 இதழ்

உப்பு – சுவைக்கு

எண்ணெய் – தேவைக்கு

சேனைக்கிழங்கை நன்கு அலசி சிறிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்.

சேனைக்கிழங்கை நன்கு அலசி சிறிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்.

பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கை மூழ்கும் அளவு நீர் ஊற்றி அரைப்பதமாக வேக வைக்கவும்.

பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கை மூழ்கும் அளவு நீர் ஊற்றி அரைப்பதமாக வேக வைக்கவும்.

வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேனைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் சிக்கன் மசால், சிறிதளவு உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேனைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் சிக்கன் மசால், சிறிதளவு உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

சேனைக்கிழங்கு மொறு மோறுப்பாகும் வரை வதக்கவும். தேவைக்கு சிறிதளவு எண்ணெய் சேர்க்கனும்.

சேனைக்கிழங்கு மொறு மோறுப்பாகும் வரை வதக்கவும். தேவைக்கு சிறிதளவு எண்ணெய் சேர்க்கனும்.

சுவை மிகுந்த சேனை வறுவல் தயார்.

சுவை மிகுந்த சேனை வறுவல் தயார்.

விரிவுரை :

  இது சாம்பார் ரசத்திற்கு பக்க உணவாக பொருந்தும்.

செய்முறை: 

• சேனைக்கிழங்கை நன்கு அலசி சிறிய ஸ்லைஸ்களாக நறுக்கவும்.

• பொடியாக நறுக்கிய சேனைக்கிழங்கை மூழ்கும் அளவு நீர் ஊற்றி அரைப்பதமாக வேக வைக்கவும்.

• வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேனைக்கிழங்கை சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் சிக்கன் மசால், சிறிதளவு உப்பு சேர்த்து பிரட்டி விடவும்.

• சேனைக்கிழங்கு மொறு மோறுப்பாகும் வரை வதக்கவும். தேவைக்கு சிறிதளவு எண்ணெய் சேர்க்கனும். 

• சுவை மிகுந்த சேனை வறுவல் தயார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்