சிக்கன் ட்ரை மசாலா

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 30 minutes

பரிமாறும் அளவு: 4 loaf

தேவையான பொருட்கள்: 

சிக்கன் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 2

மஞ்சள் துள் – 1 சிட்டிகை

தேங்காய் பால் – 1 கப்

கரம் மசாலா– 1 டீஸ்பூன்

குழம்பு பொடி – 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

பட்டை, இலவங்கம் – தலா 2

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி – 1 டீஸ்பூன்

உப்பு , எண்ணெய் – தேவைக்கு

சிக்கனை மஞ்சள் துள் சேர்த்து சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் பட்டை, இலவங்கம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

சிக்கனை மஞ்சள் துள் சேர்த்து சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் பட்டை, இலவங்கம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

சிக்கனை சேர்த்து பிரட்டவும்.

சிக்கனை சேர்த்து பிரட்டவும்.

தேங்காய் பால், மஞ்சள் துள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

தேங்காய் பால், மஞ்சள் துள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
பின் குழம்பு மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

பின் குழம்பு மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

நன்றாக கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

நன்றாக கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். ரிச் சிக்கன் ட்ரை மசாலா தயார்........

கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். ரிச் சிக்கன் ட்ரை மசாலா தயார்........

விரிவுரை :

  இந்த சிக்கன் ட்ரை மசாலா செய்வதற்கு சுலபமானது. கலந்த சாதம் மற்றும் ரசத்திற்கு சிறந்த காம்பினேஷன்.

செய்முறை: 

• சிக்கனை மஞ்சள் துள் சேர்த்து சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் பட்டை, இலவங்கம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

• சிக்கனை சேர்த்து பிரட்டவும்.

• தேங்காய் பால், மஞ்சள் துள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

• பின் குழம்பு மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். 

• நன்றாக கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

• கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். ரிச் சிக்கன் ட்ரை மசாலா தயார்........

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்