சுரைக்காய் பாயாசம்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  5 minutes

சமையல் நேரம்: 30 minutes

பரிமாறும் அளவு: 4 loaf

தேவையான பொருட்கள்: 

சுரைக்காய் – பாதி

உலர் திராட்சை – 10

முந்திரி – 10

ஏலக்காய் – 4

ஜவ்வரிசி – 1 கப்

சர்க்கரை – 1 கப்

பால் – 1 கப்

- நெய் – அரை கப்
தேவையான பொருள்களை தயாராக வைக்கவும். பாலைக் காய்ச்சி நன்கு ஆற விடவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

தேவையான பொருள்களை தயாராக வைக்கவும். பாலைக் காய்ச்சி நன்கு ஆற விடவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

நெய்யில் திராட்சை, முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.

நெய்யில் திராட்சை, முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.

சுரைக்காயை கேரட் துருவியில் துருவி, இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

சுரைக்காயை கேரட் துருவியில் துருவி, இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான கடாயில் ஊற வைத்த ஜவ்வரிசியை கால் கப் நீர் விட்டு வேக விடவும்.

அடி கனமான கடாயில் ஊற வைத்த ஜவ்வரிசியை கால் கப் நீர் விட்டு வேக விடவும்.

ஜவ்வரிசி வெந்ததும் சுரைக்காயை சேர்க்கவும்.

ஜவ்வரிசி வெந்ததும் சுரைக்காயை சேர்க்கவும்.

கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை கலந்து விடவும். பொடித்த ஏலக்காய் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.

கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை கலந்து விடவும். பொடித்த ஏலக்காய் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.

பின் காய்ச்சி ஆற வைத்த பசும்பாலை சேர்த்து கலந்து விடவும்.

பின் காய்ச்சி ஆற வைத்த பசும்பாலை சேர்த்து கலந்து விடவும்.

நிமிடத்தில் இறக்கவும். சுவையான ஹெல்தி சுரைக்காய் பாயாசம் தயார்...

நிமிடத்தில் இறக்கவும். சுவையான ஹெல்தி சுரைக்காய் பாயாசம் தயார்...

விரிவுரை :

  சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளது. கோடையில் இதை அடிக்கடி சேர்ப்பது உடல் சூட்டைத் தணிக்கும். சுரைக்காய் பாயாசம் செய்வதற்கு சுலபமானது. விருப்பினால் குங்குமப்பூ மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்க்கலாம். சுவை கூடும்.

செய்முறை: 

• தேவையான பொருள்களை தயாராக வைக்கவும். பாலைக் காய்ச்சி நன்கு ஆற விடவும். ஏலக்காயை பொடித்துக் கொள்ளவும். ஜவ்வரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

• நெய்யில் திராட்சை, முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.

• சுரைக்காயை கேரட் துருவியில் துருவி, இட்லி தட்டில் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

• அடி கனமான கடாயில் ஊற வைத்த ஜவ்வரிசியை கால் கப் நீர் விட்டு வேக விடவும்.

• ஜவ்வரிசி வெந்ததும் சுரைக்காயை சேர்க்கவும். • கொஞ்சம் கொஞ்சமாக நெய்யை கலந்து விடவும். பொடித்த ஏலக்காய் மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சையை சேர்க்கவும்.

• பின் காய்ச்சி ஆற வைத்த பசும்பாலை சேர்த்து கலந்து விடவும்.

• 2 நிமிடத்தில் இறக்கவும். சுவையான ஹெல்தி சுரைக்காய் பாயாசம் தயார்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்