மாம்பழ மில்க் ஷேக்

சமையல் வல்லுநர்:
தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்: 5 minutes

சமையல் நேரம்: 10 minutes

பரிமாறும் அளவு: 1 loaf


வெண்டைக்காய் வதக்கல்
மாம்பழ மில்க் ஷேக்

விரிவுரை :

  இந்த சுவையான மாம்பழ மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

தேவையான பொருட்கள்: 

- மாம்பழத் துண்டுகள் (தோல் நீக்கியது) – ஒன்றரை கப்

- பால் – 1 லிட்டர்

- சர்க்கரை – கால் கப்

 செய்முறை: 

• பாலில் சர்க்கரையை கலந்து, சர்க்கரை கரையும் வரை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும்.

• மாம்பழத்தை மிக்ஸியில் கூழ் போல் அரைத்து எடுக்கவும். 

• மாம்பழ விழுதை பாலில் விட்டு நன்றாக கலக்கவும்.
• அதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லென்று பரிமாறலாம்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்