மீன் வறுவல்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  30 minutes

சமையல் நேரம்: 10 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

மீன் (சதைப்பகுதி மட்டும்) = அரை கிலோ

மஞ்சள் துள் – 1 சிட்டிகை

தயிர் – 1 டேபிள்ஸ்பூன்

மீன் பவுடர் – 3 டேபிள்ஸ்பூன்

கார்ன் மாவு – 1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் – கால் டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்

உப்பு – அரை டீஸ்பூன்

எண்ணெய் – பொரிக்க

முதலில் மீனை மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.

முதலில் மீனை மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.

எண்ணெய் தவிர மேலே கொடுத்தவற்றை ஓவ்வொன்றாக மீனுடன் சேர்த்து பிரட்டவும்.

எண்ணெய் தவிர மேலே கொடுத்தவற்றை ஓவ்வொன்றாக மீனுடன் சேர்த்து பிரட்டவும்.

மசால் கலந்த மீனை அரை மணி நேரம் ஊற விடனும்.

மசால் கலந்த மீனை அரை மணி நேரம் ஊற விடனும்.

தோசைக்கல்லில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, 3 அல்லது துண்டுகளாக போட்டு ஷாலோ ஃபிரை பண்ணவும்.

தோசைக்கல்லில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, 3 அல்லது துண்டுகளாக போட்டு ஷாலோ ஃபிரை பண்ணவும்.

சுவையான மீன் வறுவல் தயார்......

சுவையான மீன் வறுவல் தயார்......

விரிவுரை :

  இந்த மீன் வறுவல் சாத வகைகளுக்கும், ப்ளைன் ரசத்திற்கும் பொருத்தமாக இருக்கும்.

செய்முறை: 

• முதலில் மீனை மஞ்சள் துள் மற்றும் உப்பு சேர்த்து சுத்தம் செய்து கொள்ளவும்.

• எண்ணெய் தவிர மேலே கொடுத்தவற்றை ஓவ்வொன்றாக மீனுடன் சேர்த்து பிரட்டவும்.

• மசால் கலந்த மீனை அரை மணி நேரம் ஊற விடனும். 

• தோசைக்கல்லில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, 3 அல்லது துண்டுகளாக போட்டு ஷாலோ ஃபிரை பண்ணவும்.

• சுவையான மீன் வறுவல் தயார்......

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்