வெண்டைக்காய் வறுவல்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  20 minutes

சமையல் நேரம்: 20 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 


வெண்டைக்காய் - 15

சின்ன வெங்காயம்(அரிந்தது) - 10

தக்காளி - 1

சாம்பார்த்தூள் - 2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - சிறிது

பொட்டுக்கடலை பொடி - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப

தாளிக்க:  


கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

பெருங்காயத்தூள் – சிறிது

வரமிளகாய் – 2


வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத்திற்கு கட் செய்யவும்.

வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத்திற்கு கட் செய்யவும்.


வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் தாளிக்கவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் தாளிக்கவும்.


வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியபின் தக்காளி, சாம்பார்த்தூள் சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியபின் தக்காளி, சாம்பார்த்தூள் சேர்த்து குழையும் வரை வதக்கவும்.


பிறகு வெண்டைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

பிறகு வெண்டைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.


காய் பாதி வதங்கியதும் சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கவும். பின் உப்பு சேர்க்கவும்.

காய் பாதி வதங்கியதும் சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கவும். பின் உப்பு சேர்க்கவும்.
கடேசியாக பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்த்து, கிளறி இறக்கவும்.

கடேசியாக பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்த்து, கிளறி இறக்கவும்.


சுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி.

சுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி.

விரிவுரை :

  இந்த வெண்டைக்காய் வறுவல் சத்தான மற்றும் சுவையான ரெசிப்பி. பொட்டுக்கடலை பொடி சேர்ப்பதனால் வெண்டைக்காயின் வழுவழுப்பு தெரியாது.

செய்முறை: 

• வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத்திற்கு கட் செய்யவும்.

• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, வரமிளகாய் தாளிக்கவும்.

• வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• வெங்காயம் வதங்கியபின் தக்காளி, சாம்பார்த்தூள் சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

• பிறகு வெண்டைக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.  

• காய் பாதி வதங்கியதும் சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கவும். பின் உப்பு சேர்க்கவும்.

• கடேசியாக பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்த்து, கிளறி இறக்கவும்.

• சுவையான வெண்டைக்காய் வறுவல் ரெடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாப்ட் பூரி

சன்னா கிரேவி

ஈஸி தக்காளி சாதம்