முருங்கைக்கீரை பருப்பு

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  15 minutes

சமையல் நேரம்: 15 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

முருங்கைக்கீரை - 1 கட்டு

துவரம்பருப்பு – அரை கப்

சின்ன வெங்காயம் (அரிந்தது) – 6

வரமிளகாய் – 3

தக்காளி – 1 (பெரியது)

பூண்டு – 3 பல்

சீரகம் – 1 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப


துவரம்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.


முருங்கைக்கீரையை கழுவி வைக்கவும்.

முருங்கைக்கீரையை கழுவி வைக்கவும்.


வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.
இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு 1 கப் நீர் சேர்த்து வேக

இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு 1 கப் நீர் சேர்த்து வேக


கீரை நன்றாக வெந்ததும் உப்பு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்..

கீரை நன்றாக வெந்ததும் உப்பு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்..


சுவையான முருங்கைக்கீரை பருப்பு ரெடி.

சுவையான முருங்கைக்கீரை பருப்பு ரெடி.

விரிவுரை :

  இந்த முருங்கைக்கீரை பருப்பு சுடு சாதத்தில் நெய் விட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.

செய்முறை: 

• துவரம்பருப்பை வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

• முருங்கைக்கீரையை கழுவி வைக்கவும்.

• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு, தக்காளி போட்டு வதக்கவும்.

• இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு 1 கப் நீர் சேர்த்து வேக வைக்கவும்.

• கீரை நன்றாக வெந்ததும் உப்பு, வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.

• சுவையான முருங்கைக்கீரை பருப்பு ரெடி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாப்ட் பூரி

சன்னா கிரேவி

மணத்தக்காளி கீரை பொரியல்