வெண்டைக்காய் வதக்கல்

 சமையல் வல்லுநர்:
 தேதி : jun 3, 2015
ஆயத்த நேரம்: 20 minutes
சமையல் நேரம்: 20 minutes
 பரிமாறும் அளவு: 2 loaf


வெண்டைக்காய் வதக்கல்
அரைக்கீரைப் பொரியல்

விரிவுரை :

  இந்த வெண்டைக்காய் வறுவல் சத்தான மற்றும் சுவையான ரெசிப்பி.



தேவையான பொருட்கள்: 

- வெண்டைக்காய் - 15

- சின்ன வெங்காயம்(அரிந்தது) - 10

- தக்காளி - 1

- மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்

- மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

- பெருங்காயத்தூள் - சிறிது

- கடுகு - 1 டீஸ்பூன்
- உளுந்து - 2 டீஸ்பூன்

- கறிவேப்பிலை - 1 கொத்து

- பொட்டுக்கடலை பொடி - 1 டேபிள்ஸ்பூன்

- உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப

 செய்முறை: 

• வெண்டைக்காயை ஒரு இன்ச் நீளத்திற்கு கட் செய்யவும்

• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும் 

• வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்
 

• பிறகு வெண்டைக்காய் சேர்த்து வதக்கவும் 

 • காய் பாதி வதங்கியதும் சிம்மில் வைத்து மொறு மொறுப்பாக வதக்கவும்

• பின் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் சேர்க்கவும்



• கடேசியாக பொட்டுக்கடலையை கரகரப்பாக பொடித்து சேர்த்து, கிளறி இறக்கவும்

குறிப்பு: 

 • சுவையான அரைக்கீரைப் பொரியல் ரெடி குறிப்பு: விருப்பம் இருந்தால் மிளகு, சீரகம் மற்றும் வேர்க்கடலை ஆகியவற்றை அரைத்து, அந்த பொடியை பொரியலுடன் சேர்க்கலாம். சுவை கூடும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாப்ட் பூரி

மணத்தக்காளி கீரை பொரியல்

சன்னா கிரேவி