மணத்தக்காளி கீரை பொரியல்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 10 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 


மணத்தக்காளி கீரை - 1 கட்டு

சின்ன வெங்காயம் (அரிந்தது) - 7

வரமிளகாய் – 3

பூண்டு – 3 பல்

சீரகம் – 2 டீஸ்பூன்

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

தேங்காய்த்துருவல் - 1 டேபிள்ஸ்பூன்

உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப



மணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்

மணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.


வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.


இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு கை அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும்.

இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு கை அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும்.


பாதி வெந்ததும் முழு சீரகம் சேர்க்கவும்.

பாதி வெந்ததும் முழு சீரகம் சேர்க்கவும்.


கீரை நன்றாக வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு இறக்கவும்

கீரை நன்றாக வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு இறக்கவும்


சுவையான மணத்தக்காளி கீரைப் பொரியல் ரெடி.

சுவையான மணத்தக்காளி கீரைப் பொரியல் ரெடி.

விரிவுரை :

  கார குழம்பிற்கு நன்றாக இருக்கும். விருப்பம் இருந்தால் வேர்க்கடலை அரைத்து பொரியலுடன் சேர்க்கலாம். சுவையாக இருக்கும்.

செய்முறை: 

• மணத்தக்காளி கீரையை கழுவி பொடியாக நறுக்கவும்.

• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், மிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.

• இதனுள் தண்ணீரில் அலசிய கீரையைப் போட்டு கை அளவு நீர் சேர்த்து வேக வைக்கவும்.

• பாதி வெந்ததும் முழு சீரகம் சேர்க்கவும்.

• கீரை நன்றாக வெந்ததும் உப்பு, தேங்காய்த்துருவல் போட்டு இறக்கவும்.

• சுவையான மணத்தக்காளி கீரைப் பொரியல் ரெடி..


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சாப்ட் பூரி

சன்னா கிரேவி