புதன், 2 செப்டம்பர், 2015

சாப்ட் பூரி

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 20 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

கோதுமை மாவு – அரை கிலோ

மைதா மாவு – 50 கிராம் (விரும்பினால்)

சர்க்கரை – அரை தேக்கரண்டி

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

தண்ணீர், உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப

கோதுமை மாவுடன் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவதை விட கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கோதுமை மாவுடன் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவதை விட கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை ஒரே அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

பிசைந்த மாவை ஒரே அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

பின் சப்பாத்தி கல்லில் எண்ணெய் விட்டு வட்டமாகத் தோய்க்கவும்.

பின் சப்பாத்தி கல்லில் எண்ணெய் விட்டு வட்டமாகத் தோய்க்கவும்.
வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தேய்த்த மாவை போட்டு எடுக்கவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.

வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தேய்த்த மாவை போட்டு எடுக்கவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.

சுவையான சாப்ட் பூரி ரெடி.

சுவையான சாப்ட் பூரி ரெடி.

விரிவுரை :

  இந்த சாப்டான பூரியை சூடாக உருளைக்கிழங்கு மசாலுடன் பரிமாறலாம்.

செய்முறை: 

• கோதுமை மாவுடன் மைதா மாவு, உப்பு, சர்க்கரை, மிளகுத்தூள் மற்றும் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்திக்கு பிசைவதை விட கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். 

• பிசைந்த மாவை ஒரே அளவு உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

• பின் சப்பாத்தி கல்லில் எண்ணெய் விட்டு வட்டமாகத் தோய்க்கவும்.

• வாணலியில் தேவையான எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் தேய்த்த மாவை போட்டு எடுக்கவும். ஒருபுறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விடவும்.

• சுவையான சாப்ட் பூரி ரெடி.ஞாயிறு, 12 ஜூலை, 2015

ரவா லட்டு

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  20 minutes

சமையல் நேரம்: 30 minutes

பரிமாறும் அளவு: 4 loaf

தேவையான பொருட்கள்: 

ரவை (பொடி வெள்ளை ரவை) – 1 கப்

பாதாம் - 10

உலர் திராட்சை – 15

முந்திரி – 10

ஏலக்காய் – 4

தேங்காய்த்துருவல் – அரை கப்

சர்க்கரை – 3/4 கப்

பால் – 1/4 கப்

நெய் – 1/4 கப்

ரவையை வாசம் வர வறுத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சனும். ஏலக்காய், சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும். பாதாமை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.

ரவையை வாசம் வர வறுத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சனும். ஏலக்காய், சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும். பாதாமை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.

2 டீஸ்பூன் நெய்யில் திராட்சை, முந்திரியை, பாதாமை வறுத்துக் கொள்ளவும்.

2 டீஸ்பூன் நெய்யில் திராட்சை, முந்திரியை, பாதாமை வறுத்துக் கொள்ளவும்.

அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து ஈரம் போக வறுக்கவும்.

அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து ஈரம் போக வறுக்கவும்.
பின் பொடித்த ஏலக்காய், சர்க்கரை மற்றும் வறுத்த ரவை சேர்த்து நன்கு கிளறவும்.

பின் பொடித்த ஏலக்காய், சர்க்கரை மற்றும் வறுத்த ரவை சேர்த்து நன்கு கிளறவும்.

கொஞ்சம் கொஞ்சமாக மீதி நெய்யை கலந்து கிண்டி அடுப்பை அணைக்கவும் விடவும்.

கொஞ்சம் கொஞ்சமாக மீதி நெய்யை கலந்து கிண்டி அடுப்பை அணைக்கவும் விடவும்.
பின் காய்ச்சி வைத்த பசும்பாலை சேர்த்து கலந்து விடவும்.

பின் காய்ச்சி வைத்த பசும்பாலை சேர்த்து கலந்து விடவும்.

கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டையாக பிடிக்கவும்.

கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டையாக பிடிக்கவும்.
சுவை மிகுந்த ரவா லட்டு ரெடி.

சுவை மிகுந்த ரவா லட்டு ரெடி.

விரிவுரை :

  ரவை பெரிதாக இருந்தால் சர்க்கரை உடன் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். பண்டிகை காலங்களில் அதிகம் செய்யப்படும் சுலபமான லட்டு இது. இந்த அளவில் 12 – 15 லட்டுகள் கிடைக்கும். பால் சேர்ப்பதால் 2 – 3 நாட்களுக்குள் சாப்பிட வேண்டும்.

செய்முறை: 

• ரவையை வாசம் வர வறுத்துக் கொள்ளவும். பாலைக் காய்ச்சனும். ஏலக்காய், சர்க்கரையைப் பொடித்துக் கொள்ளவும். பாதாமை இரண்டு மணி நேரம் ஊற வைத்து தோல் நீக்கி நறுக்கி வைக்கவும்.

• இரண்டு டீஸ்பூன் நெய்யில் திராட்சை, முந்திரியை, பாதாமை வறுத்துக் கொள்ளவும். 

• அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து ஈரம் போக வறுக்கவும்.

• பின் பொடித்த ஏலக்காய், சர்க்கரை மற்றும் வறுத்த ரவை சேர்த்து நன்கு கிளறவும்.

• கொஞ்சம் கொஞ்சமாக மீதி நெய்யை கலந்து கிண்டி அடுப்பை அணைக்கவும் விடவும்.  

• பின் காய்ச்சி வைத்த பசும்பாலை சேர்த்து கலந்து விடவும். 

• கை பொறுக்கும் சூடு வந்தவுடன் உருண்டையாக பிடிக்கவும்.

• சுவை மிகுந்த ரவா லட்டு ரெடி.

வெண்டைக்காய் மண்டி

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 30 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 

வெண்டைக்காய் - 10

சின்ன வெங்காயம்(அரிந்தது) - 5

தக்காளி – 2

பச்சை மிளகாய் -3

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

புளி – நெல்லிக்காய் அளவு

உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப

தாளிக்க:  

பெருங்காயத்தூள் - சிறிது

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

வெண்டைக்காயை கழுவி துணியால் துடைத்துக் காய விடவும். அதனை பொடியாக கட் செய்து வாணலியில் எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.

வெண்டைக்காயை கழுவி துணியால் துடைத்துக் காய விடவும். அதனை பொடியாக கட் செய்து வாணலியில் எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

பிறகு வதக்கிய வெண்டைக்காய், மஞ்சள் தூள் சேர்க்கவும்.

பிறகு வதக்கிய வெண்டைக்காய், மஞ்சள் தூள் சேர்க்கவும்.
புளித்தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். சுருள வந்ததும் இறக்கவும்.

புளித்தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். சுருள வந்ததும் இறக்கவும்.

சுவையான வெண்டைக்காய் மண்டி தயார்.

சுவையான வெண்டைக்காய் மண்டி தயார்.

விரிவுரை :

  வெண்டைக்காய் சத்தான மற்றும் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சுவையான ரெசிப்பி. தயிர் சாதத்திற்கு நன்றாக இருக்கும்.

செய்முறை: 

• வெண்டைக்காயை கழுவி துணியால் துடைத்துக் காய விடவும். அதனை பொடியாக கட் செய்து வாணலியில் எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.

• வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை நறுக்கி வைக்கவும். புளியை கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.

• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை தாளிக்கவும். வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கவும்.  

• பிறகு வதக்கிய வெண்டைக்காய், மஞ்சள் தூள் சேர்க்கவும்

• புளித்தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். சுருள வந்ததும் இறக்கவும்.

• சுவையான வெண்டைக்காய் மண்டி தயார்.

ஈஸி தக்காளி சாதம்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  5 minutes

சமையல் நேரம்: 15 minutes

பரிமாறும் அளவு: 2 loaf

தேவையான பொருட்கள்: 

வெள்ளை சாதம் – 1 கப்

தக்காளி – நான்கு

வெங்காயம்- 1

பச்சை மிளகாய் -2

பூண்டு – 5

மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்

சாம்பார்த்தூள் - அரை டீஸ்பூன்

உப்பு, எண்ணைய் - தேவைக்கேற்ப

தாளிக்க:  

கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்

முந்திரி – 5

பெருங்காயத்தூள் - சிறிது

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு மற்றும் முந்திரி தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு மற்றும் முந்திரி தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார்த்தூள் சேர்த்து 5 நிமிடம் குழையும் வரை வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார்த்தூள் சேர்த்து 5 நிமிடம் குழையும் வரை வதக்கவும்.
சாதம் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.

சாதம் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.

சுவையான தக்காளி சாதம் தயார்.

சுவையான தக்காளி சாதம் தயார்.

விரிவுரை :

  அவசர சமையலில் இந்த ரெசிப்பியை விரைவில் செய்து அசத்தலாம்.

செய்முறை: 

• வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும். சாதத்தை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

• வாணலியில் எண்ணைய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு மற்றும் முந்திரி தாளிக்கவும். பின் பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கவும்.

• வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

• வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும். • பிறகு மஞ்சள் தூள் மற்றும் சாம்பார்த்தூள் சேர்த்து 5 நிமிடம் குழையும் வரை வதக்கவும். 

• சாதம் சேர்த்து 1 நிமிடம் கிளறவும்.

• சுவையான தக்காளி சாதம் தயார்.

குலோப்ஜாமூன்

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  20 minutes

சமையல் நேரம்: 40 minutes

பரிமாறும் அளவு: 5 loaf

தேவையான பொருட்கள்: 

குலோப்ஜாமூன் மிக்ஸ்மாவு – 200 கிராம்

ஏலக்காய் – 4

சர்க்கரை – 500 கிராம்

தண்ணீர் – அரை லிட்டர்

எண்ணெய் – தேவைக்கு

ஏலக்காயை பொடித்து சர்க்கரையுடன் சேர்க்கவும்.

ஏலக்காயை பொடித்து சர்க்கரையுடன் சேர்க்கவும்.

அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கலந்து விடவும்.

அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கலந்து விடவும்.

பின் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் சிம்மில் வைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும்.

பின் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் சிம்மில் வைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும்.
சர்க்கரை பாகு ரெடி.

சர்க்கரை பாகு ரெடி.

குலோப்ஜாமூன் மாவை கட்டி இல்லாமல் சலித்துக் கொள்ளவும்.

குலோப்ஜாமூன் மாவை கட்டி இல்லாமல் சலித்துக் கொள்ளவும்.
மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

பின் சிறிய உருண்டைகளாக நேர்த்தியாக உருட்டி வைக்கவும்.

பின் சிறிய உருண்டைகளாக நேர்த்தியாக உருட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை “சிம்மில்” வைத்து 10 உருண்டைகளாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை “சிம்மில்” வைத்து 10 உருண்டைகளாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
நன்றாக எண்ணெய் வடிய விட்டு ஜாமூன்களை சர்க்கரை பாகினில் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.

நன்றாக எண்ணெய் வடிய விட்டு ஜாமூன்களை சர்க்கரை பாகினில் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும்.

டேஸ்டி குலோப்ஜாமூன் ரெடி.

டேஸ்டி குலோப்ஜாமூன் ரெடி.

விரிவுரை :

  பண்டிகை காலங்களில் விரும்பி செய்யப்படும் சுலபமான இனிப்பு வகை. இந்த அளவில் 40 ஜாமூன்கள் கிடைக்கும்.

செய்முறை: 

• ஏலக்காயை பொடித்து சர்க்கரையுடன் சேர்க்கவும்.

• அரை லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கலந்து விடவும்.

• பின் அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். கொதித்ததும் சிம்மில் வைத்து கம்பி பதம் வந்ததும் இறக்கி ஆற விடவும்.

• சர்க்கரை பாகு ரெடி.  

• குலோப்ஜாமூன் மாவை கட்டி இல்லாமல் சலித்துக் கொள்ளவும். 

• மாவுடன் கொஞ்சம் கொஞ்சமாக அரை தம்ளர் தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.

• பின் சிறிய உருண்டைகளாக நேர்த்தியாக உருட்டி வைக்கவும்.

• வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அடுப்பை “சிம்மில்” வைத்து 10 உருண்டைகளாக பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

• நன்றாக எண்ணெய் வடிய விட்டு ஜாமூன்களை சர்க்கரை பாகினில் சேர்த்து 20 நிமிடங்கள் ஊற விடவும். • டேஸ்டி குலோப்ஜாமூன் ரெடி.

வாழைப்பூ வடை

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  30 minutes

சமையல் நேரம்: 30 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

வாழைப்பூ – 1 (சிறியது)

வெங்காயம் – 1

கடலைப்பருப்பு – 150 கிராம்

வர மிளகாய் – 3

இஞ்சி -1 துண்டு

பூண்டு – 5

எண்ணெய், உப்பு – தேவைக்கு

வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து மோரில் இடவும். கடலைப்பருப்பு மற்றும் வர மிளகாயை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து மோரில் இடவும். கடலைப்பருப்பு மற்றும் வர மிளகாயை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

ஊற வைத்த கடலைப்பருப்பு , வரமிளகாயை நீரை வடித்து விட்டு இஞ்சி, பூண்டு தேவையான உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடேசியில் வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.

ஊற வைத்த கடலைப்பருப்பு , வரமிளகாயை நீரை வடித்து விட்டு இஞ்சி, பூண்டு தேவையான உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடேசியில் வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.

அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை கலந்து விடவும்.

அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை கலந்து விடவும்.
கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்து சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்து சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.

சுவையான வாழைப்பூ வடை தயார். விரும்பிய சட்னியுடன் பரிமாறலாம்.

சுவையான வாழைப்பூ வடை தயார். விரும்பிய சட்னியுடன் பரிமாறலாம்.

விரிவுரை :

  வாழைப்பூவில் நிறைய நன்மைகள் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டிய சத்தான டிஷ் இது.

செய்முறை: 

• வாழைப்பூவை நன்கு சுத்தம் செய்து மோரில் இடவும். கடலைப்பருப்பு மற்றும் வர மிளகாயை 2 மணி நேரம் ஊற வைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி, பூண்டை தோல் நீக்கி வைக்கவும்.

• ஊற வைத்த கடலைப்பருப்பு , வரமிளகாயை நீரை வடித்து விட்டு இஞ்சி, பூண்டு தேவையான உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடேசியில் வாழைப்பூவை சேர்த்து ஒரு சுற்று அரைக்கவும்.

• அரைத்தவற்றுடன் நறுக்கிய வெங்காயத்தை கலந்து விடவும்.

• கடாயில் வறுக்கத் தேவையான எண்ணெய் ஊற்றி சூடு செய்து சிறு உருண்டைகளாக எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும். • சுவையான வாழைப்பூ வடை தயார். விரும்பிய சட்னியுடன் பரிமாறலாம்.

சிக்கன் ட்ரை மசாலா

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  10 minutes

சமையல் நேரம்: 30 minutes

பரிமாறும் அளவு: 4 loaf

தேவையான பொருட்கள்: 

சிக்கன் – அரை கிலோ

சின்ன வெங்காயம் – 10

தக்காளி – 2

மஞ்சள் துள் – 1 சிட்டிகை

தேங்காய் பால் – 1 கப்

கரம் மசாலா– 1 டீஸ்பூன்

குழம்பு பொடி – 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி, பூண்டு விழுது – 2 டீஸ்பூன்

பட்டை, இலவங்கம் – தலா 2

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி – 1 டீஸ்பூன்

உப்பு , எண்ணெய் – தேவைக்கு

சிக்கனை மஞ்சள் துள் சேர்த்து சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் பட்டை, இலவங்கம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

சிக்கனை மஞ்சள் துள் சேர்த்து சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் பட்டை, இலவங்கம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

சிக்கனை சேர்த்து பிரட்டவும்.

சிக்கனை சேர்த்து பிரட்டவும்.

தேங்காய் பால், மஞ்சள் துள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

தேங்காய் பால், மஞ்சள் துள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.
பின் குழம்பு மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

பின் குழம்பு மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

நன்றாக கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

நன்றாக கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். ரிச் சிக்கன் ட்ரை மசாலா தயார்........

கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். ரிச் சிக்கன் ட்ரை மசாலா தயார்........

விரிவுரை :

  இந்த சிக்கன் ட்ரை மசாலா செய்வதற்கு சுலபமானது. கலந்த சாதம் மற்றும் ரசத்திற்கு சிறந்த காம்பினேஷன்.

செய்முறை: 

• சிக்கனை மஞ்சள் துள் சேர்த்து சுத்தம் செய்யவும். வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும். வாணலியில் பட்டை, இலவங்கம் தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்கவும்.

• சிக்கனை சேர்த்து பிரட்டவும்.

• தேங்காய் பால், மஞ்சள் துள் மற்றும் தேவையான தண்ணீர் சேர்க்கவும்.

• பின் குழம்பு மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும். 

• நன்றாக கொதித்ததும் நறுக்கிய கொத்தமல்லி தூவவும்.

• கிரேவி பதம் வந்ததும் இறக்கவும். ரிச் சிக்கன் ட்ரை மசாலா தயார்........

முளை கட்டிய சோயா கிரேவி

சமையல் வல்லுநர்:

தேதி : jun 3, 2015

ஆயத்த நேரம்:  15 minutes

சமையல் நேரம்: 25 minutes

பரிமாறும் அளவு: 3 loaf

தேவையான பொருட்கள்: 

முளை கட்டிய சோயா – 2௦௦ கிராம்

வெங்காயம் - 1

தக்காளி – 2

பச்சை மிளகாய் – 2

மஞ்சள் துள் – 1 சிட்டிகை

குழம்பு பொடி – 1 டேபிள் ஸ்பூன்

உப்பு , எண்ணெய் – தேவைக்கு

அரைக்க:  

பூண்டு – 5 பல்

தேங்காய்த்துருவல் – 2 டேபிள் ஸ்பூன்

பட்டை, இலவங்கம் – தலா 2

கறிவேப்பிலை – 1 கொத்து

கொத்தமல்லி – சிறிதளவு

தாளிக்க:  

கடுகு - 1 டீஸ்பூன்

உளுந்து - 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

முளை கட்டிய சோயாவை 2 கப் நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

முளை கட்டிய சோயாவை 2 கப் நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

தேங்காய் மற்றும் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும்.

தேங்காய் மற்றும் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.

வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
வாணலியில் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கவும்.

வாணலியில் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கவும்.

தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

பின் அரைத்த விழுது சேர்த்து பிரட்டவும்.

பின் அரைத்த விழுது சேர்த்து பிரட்டவும்.

தேவையான நீர் விட்டு சோயாவை சேர்க்கவும்.

தேவையான நீர் விட்டு சோயாவை சேர்க்கவும்.
சிறிதளவு மஞ்சள் துள், குழம்புத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

சிறிதளவு மஞ்சள் துள், குழம்புத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

நன்றாக கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

நன்றாக கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

சோயாபீன்ஸ் கிரேவி தயார் !!! கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும்.

சோயாபீன்ஸ் கிரேவி தயார் !!! கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும்.

விரிவுரை :

  இந்த கிரேவி நாண் மற்றும் சப்பாத்திக்கு நன்றாகப் பொருந்தும். மிகவும் சத்தானதும் கூட.

செய்முறை: 

• முளை கட்டிய சோயாவை 2 கப் நீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.

• தேங்காய் மற்றும் அரைக்கக் கொடுத்தவற்றை அரைத்து வைக்கவும்.

• வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.

• வாணலியில் கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் வதக்கவும்.  

• தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

• பின் அரைத்த விழுது சேர்த்து பிரட்டவும்.

• தேவையான நீர் விட்டு சோயாவை சேர்க்கவும்.

• சிறிதளவு மஞ்சள் துள், குழம்புத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.

• நன்றாக கொதிக்க விட்டு, கிரேவி பதம் வந்ததும் இறக்கவும்.

• சோயாபீன்ஸ் கிரேவி தயார் !!! கொத்தமல்லி இழை தூவி பரிமாறவும்.